New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீர்க்க தரிசனம் நிறைவேறல் என்னும் கட்டுக் கதை.


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தீர்க்க தரிசனம் நிறைவேறல் என்னும் கட்டுக் கதை.
Permalink  
 


 தீர்க்கதரிசனம்நிறைவேறல்என்னும்கட்டுக் கதை.

கதைப்படி இறந்த மனிதரை இஸ்ரேலிய நாட்டை எதிர்களிடமிருந்து மீட்க வரவேண்டிய மேசியா எனக் காட்ட- ஏசு வாழ்வின் சம்பவங்களில் தீர்க்கர் சொன்னவை நிறைவேறின எனக் கதை

 மத்தேயு1: அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ‘யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்றார்.  22 இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தீர்க்க தரிசனம் நிறைவேறல் என்னும் கட்டுக் கதை.
Permalink  
 


மத்தேயு இங்கே ஏசையா வசனங்கள் சுட்டுவாராம்ஏசு பிறந்தபின் வாழும் நாட்டில் வாழ முடியாமல் எகிப்து ஓட்டம்பின் வேறு பகுதியில் குடியேற்றம்எங்கு பாலும்தேனும் ஓடியதுஒரு தீர்க்கமும் நிறைவேறவில்லை.   

 எசாயா7:13 அதற்கு எசாயாதாவீதின் குடும்பத்தாரேநான்சொல்வதைக் கேளுங்கள்மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோஎன் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோகருவுற்றிருக்கும்அந்தஇளம்பெண்ஓர்ஆண்மகவைப்பெற்றெடுப்பார்அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.15 தீமையைத்தவிர்த்துநன்மையைநாடித்தேர்ந்துகொள்வதற்குஅறியும்போதுஅவன்வெண்ணெயையும்தேனையும்உண்பான்.

 மூல எபிரேய மொழியில் கன்னிப் பெண் என்ற வார்த்தையே இந்த வசனத்தில் இல்லை

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard