New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல்
Permalink  
 


 

போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல், பின்னணி என்ன?

 

போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல், பின்னணி என்ன?

போதை மருந்து கடத்தல்: இலங்கை போதை மருந்து கடத்தலுக்குப் பெயர் போனது. பெரும்பாலன கடத்தல்காரர்கள் சென்னை விமானநிலையத்தில் பிடிபடுகின்றவர்களில், இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். .எல்.டி.டி.ஈயின் வீழ்ச்சிற்குப் பிறகு, மற்ற குழுமங்கள், இதில் ஆதிக்கத்தைச் செல்லுத்த ஆரம்பித்துள்ளன என்று ஏற்கெனவே சுட்டிக் கட்டப்பட்டது.[1]கேடமைன் போதை மருந்து கடத்தலுக்குக் குறிப்பாக “சென்னை–இந்தோனிசியா-மலேசியா-சிங்கப்பூர் பாதைகள்” உபயோகப்படுத்தப் படுகின்றன[2]. ஜிஹாதிகள் போதை மருந்து கடத்த்லில் ஈடுபடுவதும் எடுத்துக் காட்டப்பட்டது[3]. இந்நிலையில் நவம்பர் மாதத்தில் வந்த அத்தகைய செய்தியில், ஒரு முஸ்லீம் மதகுரு ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி இந்திய பத்திரிக்கைகள் குறிப்பாக எடுத்துக் காட்டவில்லை.

“தி ஹிந்து” வழக்கமாக, வெளியிட்ட செய்தி”: ஜெட் ஏர்வேஸுக்கும், போதை மருந்து கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது என்று அமலாக்கப் பிரிவினருக்கு ஏற்கெனவே விவரங்கள் வந்துள்ளன. அதற்கேற்றார்போல, அந்த முறிப்பிட்ட விமானங்கள் மூலம் தான், போதை மருந்து எடித்துச் செல்லப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும், கைது செய்யப் படுவதும் வழக்கமாகி வர்ந்துள்ளது. அந்நிலையில்,

DRI seizes over 6 kg of ephedrine at airport[4]

 

SPECIAL CORRESPONDENT
CHENNAI, November 15, 2011

In an incident of security breach Balakumar, a coach driver for Jet airways managed to smuggle in six and half kilograms of ephedrine, a narcotic drug, into the operational area at the Chennai airport to hand it over to three persons leaving for Kuala Lumpur on Sunday.

However, officials of the Directorate of Revenue Intelligence (DRI), following a tip-off, seized the drug and arrested the coach driver and five others involved in the smuggling.

Giving details about the incident C. Rajan, Additional Director General, DRI, Chennai, said Jakir Hussain (41) of Triplicane and Manikandan (25) of Pallavaram brought the drug packed in polythene bags to the airport. They paid Rs.8,000 to Balakumar, the coach driver, who assured them that it would be handed over to three passengers who were on their way to Kuala Lumpur.

Mr. Rajan said in order to avoid any security check Balakumar brought a tractor from the operational area to the city side of the airport around 7.30 p.m. to collect the drug. Then he put the packets containing the drug inside the coach. He then continued with his routine work of operating the coach to transport the passengers from the terminal building to the aircraft till 11 p.m.

Three passengers, Mahmood Buhary Abdul Cadir (70), a Sri Lankan national, Gulam Abdul Rahman Khadriya (46), a woman from Kodambakkam and Mohammed Yusuf Mohammed Mursook (39) of S.V. Pattinam in Ramanathapuram district, boarded the coach, operated by Balakumar and they were informed about the place inside the coach where the packets containing the drug is kept. When they were about to take the drug and put it in the scanned baggage, the DRI officials arrested them.

The value of the seized drug is Rs.1.5 crore.

A senior Airports Authority of India (AAI) officer said in order to avoid such problems, the AAI had already formulated a new ground handling policy.

However, a case in this regard is pending in the Supreme Court. He said the airlines in order to cut costs appoint substandard contractors to carry out their ground handling works and the airport operator (AAI) has no control over the employees of these unauthorised ground handling agencies.

Another officer said even some of the international airlines, under the pretext of doing their own ground handling work, have given it to unauthorised agencies, which creates problems at the airport, he added.

A release from the Jet airways said they have a strict employee code of conduct. As regards this incident no Jet Airways employee is involved and the driver is on a contract.

Necessary action will be taken and the Jet Airways team will do all possible to assist the authorities concerned, it added.

எபிடிரின் என்ற போதை மருந்து சென்னை வழியாக கடத்தப் படுவதைப் பற்றிய விவரம் அவர்களுக்குக் கிடைத்தது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜாகிர் ஹுஸைன் மற்றும் பல்லாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் பாலிதீன் மூட்டைகளை எடுத்துவந்தனர். அவற்றை கோலாலம்பூருக்குச் செல்லும் குறிப்பிட்ட பயணிகளிடம் சேர்த்தால், பணம் கிடைக்கும் என்று பாலகுமார் என்ற டிரைவருக்கு ரூ.8,000/- கொடுக்கப்பட்டதாம். அதன்படி, சந்தேகம் ஏற்படக்கூடாது என்று விமான நிலையத்தில் உள்ள இரு டிராக்டரை உபயோகித்து, அம்மூட்டைகளை மறைத்து வைத்தானாம். அப்பொழுது, முஹம்மது புஹாரி அப்துல் காதர் (70), ஸ்ரீலங்காவின் பிரஜை, குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (46) – கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண், முஹம்மது யூசுப் முஸ்ரூக் (39) எஸ்.வி. பட்டனம், ராமநாதபுரம் முதலியோர் வந்தனர். அவர்கள் அந்த மூட்டைகளை, தங்களது லக்கேஜுடன் சேர்த்து எடுத்து செல்ல யத்தனித்த போது, அமூலாக்கப் பிரிவினர், கையும் களவுமாகப் பிடித்தனர். உள்ளே ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ எபிடிரின் என்ற போதை மருந்து இருந்தது. சம்பந்தப் பட்ட அனைவரும் கைது செய்யப் பட்டனர்.

ஜெட் ஏர்வேஸைப் பொறுத்த வரைக்கும், மற்ற பிரச்சினகள் இருப்பதால், அக்கம்பெனி ஊழியர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதை, தனியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

முஸ்லீம் குருக்கள் சம்பந்தப்பட்டிருப்பதை இந்திய ஊடகங்கள் மறைத்த விதம்: அதில் குறிப்பிடப் பட்ட, முஹம்மது புஹாரி அப்துல் காதில் [Mahmood Buhary Abdul Cadir (70), a Sri Lankan national,] ஒரு முஸ்லீம் குருக்கள் என்று தெரியாது, ஏனெனில் அவ்வாறு குறிப்பிடவில்லை. ஆனால், இலங்கையைச் சேர்ந்த, “டெய்லி மிர்ரர்” இவ்வாறு 23-01-2012 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதை வார உரைகல்.கோம் என்ற இணைத்தளமும் உறுதி செய்துள்ளது[5]. அத்தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளதை அப்படியே கீகண்டவாறு கொடுக்கப்படுகிறது: இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் சென்னைவிமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் சென்னை விமான

Muslim cleric arrested for smuggling dope[6]

 

  • 23 Jan 2012; Daily Mirror (Sri Lanka)

A well known Sri Lankan cleric, who had allegedly tried to smuggle in six-and a half kilograms of ephedrine, a narcotic drug costing in the region of 1.5 crore Indian rupees, was arrested by Indian Police recently, The Hindu reported.

The cleric, 70-years-old Abdul Cadir Mahmood Buhary, was arrested along with six others at the Chennai Airport while he was attempting to smuggle the drug into Kuala Lumpur.

நிலையத்தினூடாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ நிறையுடைய போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முற்பட்டபோது இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினது அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்ற ஆணையுடன் சம்மாந்துறையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறைப் பொலீஸார் அவ்வீட்டைச் சோதனையிட்டனர். சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் தஹாநாயக்க, குற்றப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் இப்றாஹீம் ஆகியோரால் வழிநடாத்தப்பட்ட பொலிஸ் சோதனைக் குழுவொன்றே இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக ‘Daily Mirror’ பத்திரிகை கடந்த மாதம் 24ம் திகதி பொலிஸ் அத்தியட்சகர் அஜித ரோஹன அவர்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வரும்வரலாற்றில் ஓர் ஏடு நிகழ்ச்சி மூலம் நன்கறியப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வார உரைகல்‘லுக்கு அப்பிரதேசவாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டது.


[1] வேதபிரகாஷ்,தமிழகம்இலங்கைக்கடத்தல்களின்வழியாகிறது:தொழில்கைமாறியதாஆட்கள்மாறிவிட்டார்களா?,http://lawisanass.wordpress.com/2010/10/28/srilankan-smuggling-through-tamilnadu/

[2] வேதபிரகாஷ், கேடமைன்போதைமருந்துகடத்தல் :சென்னைஇந்தோனிசியா-மலேசியா-சிங்கப்பூர்பாதைகள்!,http://lawisanass.wordpress.com/2010/09/22/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/

[3] வேதபிரகாஷ்,பாகிஸ்தான்எல்லையில்கோடிக்கணக்கில்போதைப்பொருள்பிடிப்பட்டது:ஜிஹாதிகள்போதைமருந்துடன்விளையாடுவதேன்?,http://islamindia.wordpress.com/2011/10/08/heroin-seized-at-indo-pak-border/

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard