New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை


Guru

Status: Offline
Posts: 16808
Date:
பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை
Permalink  
 


பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை!

பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை

இன்றைய விடுதலை மற்றும் தினமலர் செய்திகள்

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4490

கம்பாலா (ஆப்பிரிக்கா), டிச. 28, 2009_ பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்-குடி முஸ்லிம் பெண்-களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்-களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்-குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன. உடலுற-வின் போது ஏற்படும் இன்பத்தை, சுன்னத் செய்து கொண்ட பெண்-களால் அனுபவிக்க முடி-யாது. அதுமட்டுமல்-லாது, குழந்தை பிறப்பின் போதும் இதனால் சிக்கல் ஏற்படும். பெண்களுக்கு எதிரான இந்த சடங்கை தடை செய்யும் விதத்தில், உகாண்டா நாடாளு-மன்-றத்தில் சட்ட முன்-வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது. உகாண்டாவில் ஒவ்வொரு டிசம்பர் மாத-மும் நடக்கும் சடங்கில் 3 ஆயிரம் பெண்களுக்கு சுன்-னத் செய்யப்படும். நாடா-ளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமுன்வரைவு மூலம், இந்த சடங்குக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

ஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் ககறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

கிளைடோரிஸ் (Clitoris) என்பது பெண்ணுருப்பின் மேல்பகுதியில் இருக்கும் ஒரு சதை (படத்தில் கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது).

File:FGC Types.jpg

1. (A). “பிரிப்யூஸ்” (Prepuce) என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதையினை வெட்டியெடுப்பது.

1 (B). “பிரிப்யூஸ்” என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதை மற்றும் கிளைடோரிஸின் பகுதி அல்லது முழுவதுமாக எடுக்கப்படும் முறை

2. கிளைடோரிஸ் மற்றும் அதன் கீழிருக்கும் லேபியா மைனோரியா (Labia minoria) என்ற சதையின் பகுதியினையோ அல்லது முழுவதுமாகவோ சேர்த்து வெட்டியெடுப்பது.

3. மேல் – லேபியா மைனோரியா (Labia minoria), மற்றும் கீழ் – லேபியா மேஜோரா (Labia majora) லேபியா சதையை முழுவதுகாக வெட்டி, சிறுநீர் போகும் பகுதி (Urethra) மற்றும் பெண்ணின் பிரதான மைய உறுப்பு (Vagina) இரண்டையும் மறைக்கும் வகையில் உள்ள சதையைச் சேர்த்துத் தைத்து விடுவது. பிறகு சிறுநீர் மற்றும் மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்காக ஒரு ஓட்டைப் போடப்படும்.

உலக ஆரோக்கியக் கழகத்தின் அறிக்கையின்படி, எந்தெந்த நாடுகள் / நாகரிங்கள் அரேபிய முஸ்லிம்களால் படையெடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டனவோ, அந்தந்த நாடுகளில் இப்பழக்கம் காணப்படுகிறது. உதாரணமாக ஆப்பிரிக்கா – வடக்காப்பிரிக்க நாடுகளில் பெருமளவில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் – குறிப்பாக அரேபிய தீபகற்பம், பாரசீக வளைகுடா நாடுகள் – யேமன், பஹ்ரின், சௌதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரைட்), ஆசியாவில் – மலேசியா, இந்தோனேசியா, இந்தியா (தௌபி போஹ்ரா முஸ்லிம்கள்) முதலிய நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.

COUNTRYPREVALENCE (%)TYPE PERFORMED
Benin16.8II
Burkina Faso76.6II – Performed throughout the country in all but a few provinces.
Cameroon1I, II
Central African Republic35.9I, II
Chad44.9II – Widely practiced in all parts of Chad.

 

III – Confined to areas bordering Sudan in the eastern part of the country.

Cote d’Ivoire
(Ivory Coast)
44.5II
Djibouti90-98II – Performed on girls of Yemeni origin.

 

III – Most common among the Issa and Afar.

DRC (Congo)UnknownII
Egypt97.3%I, II, III
Eritrea88.7I, II, III
Ethiopia79.9I – Commonly practiced among Amharas, Tigrayans and the Jeberti Muslims living in Tigray.

 

II – Most commonly practicedform.  The Gurages, some Tigrayans, Oromos and the Shankilas practice this form.

III – Practiced in the eastern Muslim regions bordering Sudan and Somalia.

IV – Referred to as “Mariam Girz” in Ethiopia, it is practiced mainly in Gojam in the Amhara region.

Gambia60-90I – The Sarahulis perform this on girls one week after birth.  The Bambaras perform the procedure on girls between 10-15 years of age.

 

II – Nearly all Mandinkas, Jolas and Hausas practice this form on girls 10-15 years old.

III – The Fulas perform a procedure similar to Type III that is described as “vaginal sealing” on girls from one week old to 18 years old.

IV – The Fulas perform this type on girls from one week old to 18 years old.

Ghana5.4I, II, III
Guinea98.6I, II, III, IV
Indonesia100I, IV
Kenya32.2I and II most common.

 

III – found in the far eastern areas bordering Somalia.

Liberia50II
Mali91.6I, II, III

 

(Type III practiced in southern areas of country)

Mauritania71.5I, II
Niger4.5II
Nigeria19I, II, III, IV

 

(Type I and II more prominent in the south; Type III more prominent in north)

Senegal28.2II, III

 

(Type II is most common)

Sierra Leone80-90II
Somalia90-98I – practiced mainly in the coastal towns of Mogadishu, Brava, Merca, and Kismayu.

 

III – Approximately 80% of the circumcisions are this type.

Sudan90I, II, III

 

(Type III is most common)

Tanzania17.7II, III
Togo12II
Uganda5No information available.
Yemen22.6II, III

உலகம் முழுவதும் இப்பழக்கம் இருப்பினும், ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் இது அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலக சுகாதர நிறுவனம் இதைத் தடுக்க, முடிவிற்குக் கொண்டு வர முயற்ச்சி செய்து வருகிறது. பிப்ரவரி மாதம் 6ம் தேதி “அனைத்துலக பெண் உறுப்புச் சிதைவு எதிர்ப்பு தினம்” என்று ஐக்கிய நாடுகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பற்றி மூச்சுக் கூட விடுவது கிடையாது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard